பிரதமர் பொரிஸ் ஜோன்சனையும் விட்டுவைக்காத கொரோனா!

பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனுக்கு கொரோனா (COVID-19) தொற்றுள்ளமை பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அறிகுறியுடன் அவரது குருதி மாதிரிகள் ஆய்வுகூடப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் கோரோனா உள்ளமைக்கான நேர்மறை அறிக்கை கிடைத்துள்ளது. உலக நாடு ஒன்றின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது இதுவே முதல் முறையாகும். இதேவேளை ஏற்கனவே பிரிட்டன் இளவரசர் சார்ள்ஸூக்கு கோரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Over the last 24 hours I have developed … Continue reading பிரதமர் பொரிஸ் ஜோன்சனையும் விட்டுவைக்காத கொரோனா!